வ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி

காதலும் வீரமும் தமிழினத்தின் இரு கண்கள் போன்றனவ. பண்னடத் தமிழ் நால்கனள ஆராய்வோர், அகம்-புறம் என்ற இரு சொற்களில் இந்த உண்னம விளக்கப் பட்டிருப்பதைக் காணலாம். தமிழினத்தின் வீரத்திற்குச் சான்று கூறிய வள்ளுவப் பெரியாரும்.

( 1 ) கருத்துகள்