கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு- ம.பொ.சி பதிப்பகம
கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் வரலாறு
வ. உ. சி புகழ் பரப்பிய ம.பொ.சி
காதலும் வீரமும் தமிழினத்தின் இரு கண்கள் போன்றனவ. பண்னடத் தமிழ் நால்கனள ஆராய்வோர், அகம்-புறம் என்ற இரு சொற்களில் இந்த உண்னம விளக்கப் பட்டிருப்பதைக் காணலாம். தமிழினத்தின் வீரத்திற்குச் சான்று கூறிய வள்ளுவப் பெரியாரும். மயிர்நீப்பின் வாழா கவரிமா னன்ன
உயிர்நீப்பர் மானம் வரின்
என்றார். ஆம்; மானம் இழந்தபின் உயிர் வாழ்வது தமிழர் மரபன்று. வீர வழிபாடே இனற வழிபாடெனக் கொண்டவர் தமிழர். இறை வழிபாட்டின் உண்னமயும் வேயாம்.'கடவுள் வழிபாடு' என்பதன் மூலத்னத ஆராயப் புகுந்தால், அது வீர வழிபாட்டில் தொடங்கிதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்னல.
'மானங் காத்தான்', 'கானாடு காத்தான்', என்பன போன்ற இன்னறய தமிழகத்தின் ஊர்ப் பெயர்களும், பண்டைய வீரர்களின் விழுமிய செய்ல்களைப் பிற்கால மக்கள் மறவாமல் போற்றினரென்பதை நினைவூட்டுகின்றன வன்றோ ?
சிலபதிகாரத்தில், அறக் கற்பினளான பஈண்டி மகாதேவி இருக்க, மறக் கற்பினளான கண்ணகி தேவிக்குச் சிலை எடுப்பித்ததும், முடிதாங்கிய மன்னரெல்லாம் அச்சிலையின் அடிவணங்கிப் போற்றியதும் வீரவணக்கத்தைத் தமிழர் வழிவழி கடைப்பிடிக்க வேண்டும்மென்பதை உணர்த்துகிறதன்றோ? தமிழினத்தில் வாழையடி வாழையாக வீரப் பெருமக்கள் பலர் தோன்றி வந்தனர். ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழகம் அடிமைப் பிணியால் தரக்குண்ட காரணத்தால் வீரமக்களைப் பெறுவது தனடப்பட்டது. ஆங்கிலக் கொடுங்கோலைச் செங்கோன்று கும்பிடட வாழும் அடிமைகளின் தொகையே மணிக்கணக்கில் பெருகி வந்தது. இந்த அடினமகளின் மத்தியிலே மரபு வழி மறைந்து விடாது தோன்றினார் ஒரு மறத்தமிழர். அவர்தான் வ.உ. சிதம்பரம்.
மேலும் படிக்க >>